முக்தி


    ஸ்வர்கம் அன்று. மீண்டு வருதல் கிடையாது.
    கீழ்கதி
    மேல்கதி
    நற்கதி/ வீடு பேறு
    1. அதோகதி
    ஊர்த்வகதி
    அகதி
    1. நரகம்
    ஸ்வர்கம்
    முக்தி
    1. மறத்தினால்/ தீவினைப் பயனால்/ பாபத்தினால் அடையப்படுவது.
    அறத்தினால்/ நல்வினைப் பயனால்/ புண்ணியத்தினால் அடையப்படுவது.
    கர்மத்தினால் மனத்தூய்மை அடைந்து, வழிபாடுகளால் மன ஒருமைப்பாடு அடைந்த ஒருவர் தன்னை அறிவதால் அடைவது.இறைநிலை அடைவது. / நம் உண்மை இயல்பான இறைத்தன்மையை உணர்ந்துகொள்வது.
    1. சந்திர மார்கம்
    ஸூரிய மார்கம்
    போக்கும், வரவும் இல்லாதது.
    1. க்ருஷ்ண கதி
    சுக்ல கதி
    மோக்ஷம்
    1. துன்பத்திற்கான இடம்
    இன்பத்திற்கான இடம்
    ஆநந்தத்திற்கான/ நிம்மதிக்கான இடம்
    கீழ்கதி, மேல்கதி என்ற முதல் இரண்டிலும் வினைப்பயன் தீரந்ததும் மீண்டும் பூமியில் பிறக்கவேண்டும். மீண்டும் பிறவா நிலைக்கு வீடுபேறு என்றுபெயர்.
    சரியை, கிரியை, யோகம், ஞான மார்கங்களால்/
    கர்ம, பக்தி, த்யாந, ஞாந யோகங்களால் வீடுபேறு அடையப்படவேண்டும். வீடுபேறே உயர்ந்தது.