கோயம்புத்தூர், ஈரோடு மாவட்ட சமயவகுப்பு ஆசிரியர் பயிற்சி முகாம் - நான்காம் ஆண்டு
சித்திரை 29 வியாழக்கிழமை, கலியுகாதி 5113 (12 - 05 - 2011)
நேரம் | நிகழ்வுகள் |
04.30 மணி | துயிலெழுதல், உடல்தூய்மை |
| தேநீர் |
06.00 மணி முதல் 007.00 மணி வரை | ப்ரார்த்தனை, பஜன் |
07.00 மணி முதல் 07.50 மணி வரை | யோகாஸனம் |
07.50 மணி முதல் 08.10 மணி வரை | பூஜை[ |
08.10 மணி முதல் 09.00 மணி வரை | காலை உணவு |
09.00 மணி முதல் 10.00 மணி வரை | வகுப்பு - ௧ (சொற்பொழிவு) துவக்கஉரை (வித்யாபீடத்தின் பணிகள், சாதனைகள், சமயவகுப்பின் அவசியம், முகாம் நோக்கம்) |
10.00 மணி முதல் 11.00 மணி வரை | வகுப்பு - ௨ (கதை) இராமாயணத்தில் கதாபாத்திரங்களின் மாண்பு பொள்ளாச்சி திரு.முரளி, அம்ருதா பொறியியல் கல்லூரி, எட்டிமடை |
11.00 மணி முதல் 11.30 மணி வரை | தேநீர் இடைவேளை |
11.30 மணி முதல் 12.00 மணி வரை | வகுப்பு - ௩ (சொற்பொழிவு) இந்து சமயத்தின் மேன்மை திரு.கிருஷ்ண ஜகந்நாதன் ஜீ. |
12.00 மணி முதல் 12.10 மணி வரை | பூஜை |
12.10 மணி முதல் 12.40 மணி வரை | வகுப்பு - ௩ (சொற்பொழிவு) தொடர்ச்சி |
12.40 மணி முதல் 14.00 மணி வரை | மதிய உணவு |
14.00 மணி முதல் 15.00 மணி வரை | வகுப்பு - ௪ பாடல், கதை சொல்லும் பயிற்சி திரு.கிருஷ்ண ஜகந்நாதன் ஜீ. |
15.00 மணி முதல் 16.00 மணி வரை | வகுப்பு - ௫ (சொற்பொழிவு) தேசபக்தர்களின் வீரச்செயல்கள் ஸ்வாமிநீ குஹப்ரியாநந்த ஸரஸ்வதீ/ நிறுவனர்/ ஸ்ரீ தபோவனம்/ அலகுமலை/ திருப்பூர் |
16.00 மணி முதல் 16.30 மணி வரை | தேநீர் இடைவேளை |
16.30 மணி முதல் 17.30 மணி வரை | விளையாட்டு வித்யாஜோதி சிவக்குமார்/ வெள்ளலூர் |
17.30 மணி முதல் 18.15 மணி வரை | ஒழிவு |
18.15 மணி முதல் 18.45 மணி வரை | பூஜை |
18.45 மணி முதல் 19.00 மணி வரை | பாடல் பயிற்சி |
19.00 மணி முதல் 20.00 மணி வரை | வகுப்பு - ௬ (கலந்துரையாடல்) ஹிந்து ஸமுதாயத்தின் வீழ்ச்சியும், இனி மீட்சி பெறும் வழியும் ஆலய ஆக்ரமிப்புகள், மதமாற்றம், கலாச்சாரச் சீரழிவு, அந்நிய மோஹம், உலகாயதமான வாழ்க்கை |
20.00 மணி முதல் 21.00 மணி வரை | இரவு உணவு |
21.00 மணி முதல் 22.00 மணி வரை | தனித்திறமை |
22.00 மணி முதல் | ஓய்வு, துயில் |