பாரதம்

பா + ரதம் - (அறிவு) ஒளியில் திளைப்பது.
விச்வாமித்திரருக்கும், மேனகைக்கும் பிறந்த மகளாம் சகுந்தலைக்கும், துஷ்யந்த மன்னனுக்கும் பிறந்த குழந்தை பரதனால் அவன் முன் தலைமுறைகளும், பின் தலைமுறைகளும் அறியப்படும் என்பது அருள்மொழிகள். - மஹாபாரதம் பேசுகிறதுவில் துக்ளக்
காரணப்பெயர் - நீர்வீழ்ச்சி
இடுகுறி - கல்
காரண இடுகுறி - முள்ளி, நாற்காலி