சித்திரை 30

கோயம்புத்தூர், ஈரோடு மாவட்ட சமயவகுப்பு ஆசிரியர் பயிற்சி முகாம் -  நான்காம் ஆண்டு
சித்திரை 30 வெள்ளிக்கிழமை, கலியுகாதி 5113 (13 - 05 - 2011)
நேரம்
நிகழ்வுகள்
04.30 மணி
துயிலெழுதல், உடல்தூய்மை

தேநீர்
06.00 மணி முதல் 007.00 மணி வரை
ப்ரார்த்தனை, பஜன்
07.00 மணி முதல் 07.50 மணி வரை
யோகாஸனம்
07.50 மணி முதல் 08.10 மணி வரை
பூஜை[
08.10 மணி முதல் 09.00 மணி வரை
காலை உணவு
09.00 மணி முதல் 10.00 மணி வரை
வகுப்பு - ௧ (சொற்பொழிவு)
நமது ப்ரார்த்தனைகள் - ஆத்மசாந்தி/ மங்கள ப்ரார்த்தனைகள்
ஸ்ரீமத் ஸ்வாமீ சைதந்யாநந்தர் ஏகதர்மகர்த்தா ஹிந்து தர்ம வித்யா பீடம் வெள்ளிமலை
10.00 மணி முதல் 11.00 மணி வரை
வகுப்பு - ௨ (கதை)
ஆழ்வார்கள், நாயன்மார்களின் ஆலய ஸமுதாய பணிகள்
வித்யாஜோதி சிவ.ஜயக்குமார், ஆசிரியர், சிவகாசி, முன்னாள் சமயவகுப்பு ஒன்றிய அமைப்பாளர்
11.00 மணி முதல் 11.30 மணி வரை
தேநீர் இடைவேளை
11.30 மணி முதல் 12.00 மணி வரை
வகுப்பு - ௩ (சொற்பொழிவு)
பாரதத்தின் மதசார்பற்ற தன்மையின் விளைவு (மத மோதல், மத ஏற்ற தாழ்வு, கோவில்களில் அரசு தலையீடு, நம்பிக்கை சாரந்த விஷயங்கள்)
மருத்துவர் திரு. வி.இரா.தெய்வபிரகாஷ், கன்யாகுமரி மாவட்ட தேசிய தன்னார்வத் தொண்டு சங்க மக்கள் தொடர்பாளர்
12.00 மணி முதல் 12.10 மணி வரை
பூஜை
12.10 மணி முதல் 12.40 மணி வரை
வகுப்பு - ௩ (சொற்பொழிவு) தொடர்ச்சி
12.40 மணி முதல் 14.00 மணி வரை
மதிய உணவு
14.00 மணி முதல் 15.00 மணி வரை
வகுப்பு - ௪ (குழு விவாதம்)
ஊடகங்களின் ஹிந்து விரோத போக்கு
வழிநடத்துவோர் - திரு மதன் - மருத்துவர் வி.இரா.தெய்வபிரகாஷ் - வித்யாஜோதி சிவ.ஜயக்குமார் - திரு அ.ஜயக்குமார்
15.00 மணி முதல் 16.00 மணி வரை
வகுப்பு - ௫ (சொற்பொழிவு)
ஹிந்து கோயில்களுடன் ஹிந்து சமுதாயத்தின் உறவு (பக்தி, குடும்பநலம், ஸமுதாய அமைதி, கிராம பொருளாதார முன்னேற்றம், இளைஞர் நலன்)
திரு .ஜயக்குமார், முதுகலை தமிழ் ஆசிரியர், மார்த்தாண்டம், முன்னாள் சமயவகுப்பு அமைப்பாளர்
16.00 மணி முதல் 16.30 மணி வரை
தேநீர் இடைவேளை
16.30 மணி முதல் 17.30 மணி வரை
விளையாட்டு
வித்யாஜோதி சிவக்குமார்/ வெள்ளலூர்
17.30 மணி முதல் 18.15 மணி வரை
ஒழிவு
18.15 மணி முதல் 18.45 மணி வரை
பூஜை
18.45 மணி முதல் 19.00 மணி வரை
பாடல் பயிற்சி
19.00 மணி முதல் 20.00 மணி வரை
வகுப்பு - ௬ (கலந்துரையாடல்)
ஹிந்து சமயம் நேற்று - இன்று - நாளை
வழிநடத்துவோர் - திரு மதன் - மருத்துவர் வி.இரா.தெய்வபிரகாஷ் - வித்யாஜோதி சிவ.ஜயக்குமார் - திரு அ.ஜயக்குமார்
20.00 மணி முதல் 21.00 மணி வரை
இரவு உணவு
21.00 மணி முதல் 22.00 மணி வரை
தனித்திறமை
22.00 மணி முதல்
ஓய்வு, துயில்